top of page
ஓய்வு ஸ்பேஸ்

Oivu Space OPC Private Limited
ஓய்வு ஸ்பேஸ் என்புது ஒரு பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனம். எங்களது சேவை சிறந்த கல்வி மற்றும் கன்சல்டிங் எனப்படும் ஆலோசனை சேவைகள் வழங்குவது.
நோக்கம்

கல்வி
தமிழ் வழியிலும் பல தரமான கல்வி சார் அறிவை பகிர்வதும் மேம்படுத்துவதும்.
நிர்வாகப் பெயர்: 'வியாசம் (உச்சரிப்பு: வ்யாஸம்)'
ஆலோசனை
தரமான நுட்ப சேவைகளை எளிதாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது.
நிர்வாகப் பெயர்: 'விதுரம்'
bottom of page
